நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 5, 2019







தேசிய செய்திகள் 

1. நிலைத்த வளர்ச்சி பருவநிலை மாற்றம் மீதான சர்வதேச மாநாடு சென்னையில் ஆகஸ்டு 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது.

2. உலக வங்கி வெளியிட்ட உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் 2018 ஆம் ஆண்டு இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

3. கிழக்காசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறுகிறது.

4. இந்திய ஊடகவியாளர் ரவீஷ்குமார் – க்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.

5. இந்திய பொதுகணக்கு துறையின் செயலராக கிரிராஜ் பிரசாத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

6. உலக கேடட் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் கோமல் ஜாதவ் தங்கப் பதக்கம் வென்றார்.



Previous Post Next Post