நடப்பு நிகழ்வுகள் மார்ச் 13,2019

உலக செய்திகள் 
1. உலகிலேயே முதல் முறையாக நன்கு கால் உள்ள சீட்டா என்ற ரோபோவை அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது
2. "பாலஸ்தீன்" நாட்டின் புதிய பிரதமராக "முஹம்மத் ஷ்டய்ஹ்"(Mohammed Shtayyeh) நியமிக்கப்பட்டுள்ளார்
3. உலக சுகாதார அமைப்பு(WHO) 2019-2030 ஆண்டிற்க்கான உலகளாவிய காய்ச்சல் மூலோபாயதை வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய பொது சுகாதார சவால்களில் ஒன்றான காய்ச்சல் என்ற அச்சுறுத்தலில் இருந்து அனைத்து மக்களை பாதுகாப்பது ஆகும்.
தேசிய செய்திகள் 
4. உலக தங்க இருப்பிட பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.மேலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
5. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கிடையே இந்திய பெருங்கடல் எல்லை பாதுகாப்பை அதிகரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
6. புதுடெல்லியில், மகாராஷ்டிராவின் மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு திட்டதிற்காக இந்தியாவும் சவூதி அரேபியும் இடையே 44 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் கையெழுதிதாகியுள்ளது
7. தமிழ்நாட்டின் "ஈரோடு மாவட்டம்" "மஞ்சளுக்கான" புவிசார் குறியீட்டை பெற்றுள்ளது
8. மொராக்கோவின் ராபட் நகரில் நடைபெறவுள்ள  "இஸ்லாமிய அங்கத்துவ ஒத்துழைப்பு நாடுகள்" (PUIC) அமைப்பின் பாராளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
9. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 'பினாகா' ராக்கெட் ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
வர்த்தக செய்திகள்
10. சோவ்(SOV) என்ற டிஜிட்டல் கன்சியை மார்ஷல் தீவு அறிமுகப்படுத்தியுள்ளது 
விளையாட்டு செய்திகள் 
11. சீனாவில் ஹூங்ஷான் நகரில் நடைபெற்ற சீன ரேஸ் வாக் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் "லியு ஹாங்" 50 கிமீ நடை ஓட்ட பந்ததில் 3மணி நேரம், 59 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
Previous Post Next Post