RRB Tamil Current Affairs 26th December 2018

உலக செய்திகள்
  1. மருத்துவ காரணங்களுக்காக போதை செடிகளை வளர்ப்பதை தாய்லாந்து சட்டபூர்வமாகியுள்ளது
  2. பால் தயாரிப்புகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய அரசு 3மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
  1. இந்தியாவின் நீளமான இரண்டடுக்கு ரயில் மற்றும் போக்குவரத்து பலம் அஸ்ஸாமில் திறக்கப்பட்டுள்ளது
  2. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு உத்திரப் பிரதேச அரசு 25 அடியில் சிலை வைக்க உள்ளது
வர்த்தக செய்திகள்
  1. ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்த ஆய்வு குழுவின் தலைவராக பிமல் ஜலான் நியமிக்கப்பட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய ஆடவர் குத்துசண்டை அணியின் பயிற்சியாளராக சி.ஏ குட்டப்பா நியமிக்கப்பட்டுள்ளார்
Previous Post Next Post