உலக செய்திகள்
- அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பாட்ரிக் ஷானஹான் செயல்படுவார் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
- தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பலத்திற்கு மாற்றாக ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே பலம் அமைக்கப்படவுள்ளது
- போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் மிகவும் பணக்காரர்களின் பட்டியலில் 11வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- அமெரிக்க ராணுவத்துக்கான செயற்கைக்கோளை, ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விளையாட்டு செய்திகள்
- கிளப் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018 யில் ரியல் மாட்ரிட் அணி சம்பையன் பட்டம் வென்றது
முக்கிய செய்திகள்
- டிசம்பர் 25 - தேசிய நல்லாட்சி தினம்