RRB Tamil Current Affairs 27th December 2018

உலக செய்திகள்
  1. சர்வதேச திமிங்கல வேட்டை கழகத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது
தேசிய செய்திகள்
  1. இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) புதிய தலைவராக அஷோக் குமார் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  2. வங்காள தேசத்தின் புதிய ஹை கமிஷ்னராக ரிவா கங்குலி தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
  3. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்த ஆய்வு குழுவின் தலைவராக பிமல் ஜலான் நியமிக்கப்பட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. உலக ஜூனியர் வாதத்திறமைக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த 13வயது சிறுவன் ஆதி சாய் விஜயகிரண் வெற்றிபெற்றுள்ளார்
  2. ஜூனியர் கோல்ப் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் பாடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

Previous Post Next Post