உலக செய்திகள்
- போà®°்ச்சுக்கல்லின் வடக்கு மற்à®±ுà®®் மத்தியப் பிரதேசம் பகுதிகளை ‘லெஸ்லி புயல்’ கடுà®®ையாக தாக்கியது. சுà®®ாà®°் 3 லட்சம் பேà®°் à®®ின்சாà®°à®®் இல்லாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- வங்கதேசத்தின் 47 ஆண்டுகால வரலாà®±்à®±ின் à®®ுதன் à®®ுà®±ையாக à®®ேஜர் ஜெனரலாக டாக்டர் “சுஸானி கிடி (Susani Giti)” என்à®± பெண் அதிகாà®°ியை வங்கதேசம் நியமித்துள்ளது
- புகழ்பெà®±்à®± தாள இசைக் கலைஞரான விக்கு விநாயக à®®ூà®°்த்திக்கு தி à®®ியூசிக் அகாடமியால் சிறப்பு வாà®´்நாள் சாதனையாளர் (Special Lifetime Achievement) விà®°ுது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்
- ஹரியானாவின் குà®°ுகிà®°ாà®®ில் சர்வதேச à®®ொத்த சந்தை தொà®´ிà®±்சங்கத்தின் (WUWM– World Union of Wholesale Markets) 32-வது சர்வதேச கருத்தரங்கு தொடங்கப்பட்டது
- 2018 ஆம் ஆண்டின் சர்வதேச திà®°ைப்பட திà®°ுவிà®´ா ஆனது நவம்பர் 20 à®®ுதல் நவம்பர் 28 வரை நடைபெறவிà®°ுக்கிறது. இந்த ஆண்டு ஜாà®°்க்கண்ட் பங்குதாà®°à®°் (Partner) à®®ாநிலமாக செயல்படுகிறது.
- பாரத் பெட்à®°ோலியம் காà®°்ப்பரேஷன் லிட் (BPCL – Bharat Petroleum Cooperation Ltd) ஆனது தனது இரண்டாà®®் தலைà®®ுà®±ை (2G) எத்தனால் உயிà®°ி சுத்திகரிப்பு ஆலையை ஒடிà®·ாவின் பாà®°்கர் à®®ாவட்டத்தின் புவுல்சின்ஹா கிà®°ாமத்தில் 2020ல் செயல்நிலைப்படுத்த à®®ுடிவு செய்துள்ளது
à®®ுக்கிய தினங்கள்
- உலக உணவு நாள் (World Food Day) – அக்டோபர் 16
- சர்வதேச கிà®°ாமப்புà®± பெண்கள் தினம் (International Day of Rural women) – அக்டோபர் 15