உலக செய்திகள்
- 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மும்முனை பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
தேசிய செய்திகள்
- IISF- இன் இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியின் 6-வது பதிப்பு டெல்லியில் உள்ள பிரகதி மனிதில் (Pragati manid) நடைபெறுகிறது.
- தொழிற்சாலைகள் கட்டுமானங்கள் மற்றும் சுரங்கங்களில் விபத்தில்லா நோக்கு குறித்த 2 நாட்கள் சர்வதேச மாநாடு சென்னை கின்டியில் தொடங்கியது.
- விளையாட்டு செய்திகள்
- சீனாவின் டியான்ஜின்(TIANJIN) நகரில் நடைபெற்ற WTA, டென்னிஸ் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (Caroline Garcia) கோப்பையை கைப்பற்றினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- பாகிஸ்தானானது தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான கௌரியை (Ghauri) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
முக்கிய தினங்கள்
- உலக மயக்கவியல் தினம் அக்டோபர் 16(World Anesthesia Day)
- P.J. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளான அக்டோபர் 15 தேதி உலக மாணவர்கள் தினமாக (World Student day) அனுசரிக்கப்படுகிறது.