RRB Tamil Current Affairs 4th August 2108

தேசிய செய்திகள்
  1. 2013-2017 ஆண்டுக்கான சிறந்த பாராளுமன்ற விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுடெல்லியில் வழங்கினார்.டாக்டர் நஜ்மா ஹெப்டுல்லா (2013),ஹுகு தேவ் நாராயண் (2014),குலாம் நபி ஆசாத் (2015),தினேஷ் திரிவேதி (2016) , பாரத்ஹரி மஹாதாப் (2017).
உலக செய்திகள்
  1. பார்ச்சூன் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலில் 500 இந்திய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய ஆயில் கார்ப்பரேஷன் ( Indian Oil Corporation (IOC)) இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை நிறுவனமாகும், அதன் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் 55 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அமெரிக்க அடிப்படையிலான retail நிறுவனமான வால்மார்ட், பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
  2. ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு கால ராபர்ட் முகாபே ஆட்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் எமர்சன் மனாங்க்வா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
வர்த்தக செய்திகள்
  1. இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீத வளர்ச்சியடைய சாத்தியமுள்ளதாக சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான மார்கன் ஸ்டான்லி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் மைக்கேல் பெல்ப்சின் 23 ஆண்டு கால சாதனையை, 10 வயது சிறுவன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளான்.
Previous Post Next Post