RRB Tamil Current Affairs 5th August 2018

இந்திய நிகழ்வுகள்
  1. போர்த்திறன் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் (Strategic Trade Authorization 1 – STA-1)
  2. மேகாலயா பால் மிஷன் யை தொடங்கிவுள்ளது
  3. எதிரியின் ஏவுகணையை வானிலேயே இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவு பகுதியில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. (DRDO)
உலக நிகழ்வுகள்
  1. பாகிஸ்தான் தலைமை நீதிபதியான (Tahira Safdar) நீதிபதி தஹீரா சப்தர் - ஐ பலூசிஸ்தான் (Balochistan) உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.
  2. இந்திய தேசிய கொடி 22 ஜுலை 1947 அன்று அங்கிகரிக்கப்பட்டது.
  3. தொழில் தொடர்பு துறை அமைச்சகம் e-Aksharayan என்னும் செயலியை உருவாக்கியுள்ளது.
நியமனங்கள்
  1. ஏர் இந்தியா புதிய இயக்குநர்களாக தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா மற்றும் ஒய்.சி.தேவேஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  2. ஆந்திராவில் மாநிலத்தில் முதல்வர்-யுவ நேஸ்தம் (Mukhyamantri Yuva Nestam) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
  1. உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
Previous Post Next Post