RRB Tamil Current Affairs 3rd August 2018

தேசிய செய்திகள்
  1. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.25,000 கோடிக்கு பிணையம் இல்லாத கடன் பெற உள்ளது. மூன்றாண்டு காலத்திற்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லாமல் 10 ஆண்டுகாலத்திற்கான கடனாகும் இது.இதன்படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்( National Highways Authority of India (NHAI) ) பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுள்ளது.
  2. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான அடையாள சின்னத்தை வெளியிட்டது மத்திய அரசு
  3. வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, intellectual property rights (IPR கள்) பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க புவியியல் அடையாளங்களுக்கான(Geographical Indications (GI)) ஒரு லோகோ மற்றும் tagline ஒன்றை தொடங்கிவைத்தார்.
உலக செய்திகள்
  1. கான பீல்ட்ஸ் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக் ஷய் வெங்கடேஷ், ஈரான் நாட்டின் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த காசெர் பிர்கார், ஜெர்மனியின் பீட்டர் சோல்ஸ், இத்தாலியின் அலிசியோ பிகாலி ஆகிய 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  2. வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, intellectual property rights (IPR கள்) பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க புவியியல் அடையாளங்களுக்கான(Geographical Indications (GI)) ஒரு லோகோ மற்றும் tagline ஒன்றை தொடங்கிவைத்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட சூப்பர்சோனிக் ஏவுகணையில் முக்கிய சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
Previous Post Next Post