தேசிய செய்திகள்
- தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ், 10,583 கிராமப்புறங்களில் 6,624 நீர் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 7,952 கோடி ரூபாய் திட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
- நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட இந்தியா மற்றும் ஜெர்மனி கையெழுத்திட்டுள்ளது
உலக செய்திகள்
- வியட்நாமில் ‘காவ் வாங்க் கோல்டன்‘ பிரிட்ஜ் திறக்கப்பட்டது
விளையாட்டு செய்திகள்
- அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார்.
- ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது.ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இரங்கல்
- தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியுமான பீஷ்ம நாராயண் சிங் (வயது 85) காலமானார்.