RRB Tamil Current Affairs 1st August 2018

தேசிய செய்திகள்
  1. சத்தீஸ்கர் மாநில அரசு நலத் திட்ட விழாவில் மாநில முதல்வர் ரமன் சிங்குடன் தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தும் கலந்துகொண்டு சஞ்சார் க்ராந்தி யோஜ்னா திட்டத்தை தொடங்கிவைத்தார்.
  2. கோபால கிருஷ்ண காந்திக்கு ‘ராஜீவ் காந்தி சத்பாவனா விருது’ வழங்கப்படுகிறது.
உலக செய்திகள்
  1. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்
  2. ரஷியன் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu மூலம் Patriot Park மாஸ்கோ பிராந்தியத்தில் சர்வதேச இராணுவ விளையாட்டு 2018 திறக்கப்பட்டது.
வங்கி செய்திகள்
  1. வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ரஷ்யாவில் நடைபெற்று வந்த ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
  2. சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் இளம் வீரர் நீரேஜ் சோப்ரா
Previous Post Next Post