TNPSC Tamil Current Affairs 19th March 2018

  1. ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 76விழுக்காடு வாக்குகளுடன் வெற்றிபெற்று நான்காம் முறையாக புடின் அதிபராகியுள்ளார்.
  2. இந்திய கால்டேக்ஸி புக்கிக் சேவை நிறுவனமான ஓலா ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தமது சேவையைத் தொடங்கியுள்ளது.
  3. உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருதையும், அதற்கான பரிசுத் தொகையான 65 கோடி ரூபாயையும் பிரிட்டனைச் சேர்ந்த ஆசிரியர் ஆண்ட்ரியா ஸாஃபிர்காவ் வென்றுள்ளார்.
  4. சீன பிரதமர் லீ கெகியாங் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் பிரதமராக 2வது முறையாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
  5. அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவில் எஃப்-16(F-16) ரக ஜெட் விமானங்கள் தயாரிப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.
  6. இந்தியத் தொழில்முனைவு வளர்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியர்களில் 5விழுக்காட்டினரே சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது
  7. முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
  8. புராஜெக்ட்-75 (project-75) திட்டத்தின் கீழ் ஸ்கர்ப்பியன் வகையை சேர்ந்த 2வது, 3வது நீர்முழ்கி கப்பல்கள் சோதனை செய்யப்பட்டன
  9. உலக வர்த்தக மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது 4-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2வது முறையாக சென்னை அணி வெற்றிபெற்றது
  1. மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஐடிஎப்(ITF) டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா(ANKITHA RAINA) சாம்பியன் பட்டம் வென்றார்
  2. வேளாண் துறையில் அந்நிய முதலீடு ரூ. 611.28 கோடி என மத்திய இணை அமைச்சர் கஜேந்திர சிங்க்(Kajendra singh) தெரிவித்துள்ளார்
  3. விண்வெளியில் தபோது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாக நாசா(Nasa ) தெரிவித்துள்ளது
  4. செயற்கை கோல் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் படங்களை எடுக்க இஸ்ரோ(isro) திட்டமிட்டுள்ளது




Previous Post Next Post