- ஐக்கிய அரபு அமீரகத்துடன் பிரான்ஸ் நிறுவனம் ரூ.9,500 கோடி மதிப்பில் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது
- அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஓக் ஹில்லுக்கு (USS Oak Hill) ஜார்ஜியா வந்தது
- அண்டார்டிகாவில் பாரதி என்ற ஆராய்ச்சி மையத்தில் 56 வயதான மங்கள மணி என்ற இஸ்ரோ விஞ்ஞானி ஓராண்டுக்கும் மேல் தங்கி சாதனை படைத்துள்ளார்.
- நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட் தொகை கேட்பாராற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைத்ததற்காக தமிழகத்திற்கு மத்திய அரசின் கிருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்டட்டுள்ளது
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யாமாகுச்சியை (Akane Yamaguchi) வெற்றிபெற்றார்
- உலகில் முதல் முறையாக கடலுக்கடியில் 100 பேர் அமர்ந்து உணவுண்ணும் வகையில் உணவகம் ஒன்றை நார்வே அமைக்கவுள்ளது
- ப்ராஜெக்ட்-75 திட்டத்தின் கீழ் ஸ்கர்ப்பின் 5. அமெரிக்க புலனாய்வு அமைப்பின் துணை இயக்குனராக ஆண்ட்ரூ மெக் காபே நீக்கப்பட்டார்
- தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் முதல்வர் விருது வழங்கினார்
- ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த பிரகானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்
- கேரளாவில் உள்ள திருவனந்த புரத்தில் அம்களுக்கான சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் தொடரை திருவனந்தபுரதில் நடத்தவுள்ளது
- இந்தியாவின் gst வரி உலகின் மிக சிக்கலான வரைமுறை என உலக வங்கி தெரிவித்துள்ளதுவகையை சேர்ந்த 2வது, 3வது நீர்முழ்கி கப்பல் சோதனை
- 2017-2018 நிதியாண்டில் வேளாண் துறையில் அந்நிய முதலீடு ரூ . 611.28 கோடி