TNPSC Tamil Current Affairs 17th March 2081

1.சீனாவின் நிரந்தர அதிபராக ஷி சிங்பிங்(Xi Jinping) நியமனம்
போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் உலகின் மிக விலை உயர்ந்த சாக்கலேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
  1. சக்கர நாற்காலி மூலம் செல்வதற்கு வசதியான வழித்தடங்களையும் காண்பிக்கும் வசதியை கூகுள் மேப் அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வுக் கழகம் (Stockholm International Peace Research Institute) உலக அளவில் நடைபெறும் ஆயுத இறக்குமதி குறித்து அறிவிக்கையை வெளியிட்டுள்ளது இதில் இந்தியாவுக்கு அதிக அளவு ராணுவ தளவாடங்கள் விற்கும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடமும் அமெரிக்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
 4.பாகிஸ்தானின் விமான படையின் புதிய தலைமை தளபதியாக முஹாஜித் அன்வர் கான் (Mujahid Anwar Khan) நியமிக்கப்பட்டுள்ளார்
  1. அமெரிக்க புலனாய்வு அமைப்பின் துணை இயக்குனராக ஆண்ட்ரூ மெக் காபே நீக்கப்பட்டார்
  2. தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் முதல்வர் விருது வழங்கினார்
  3. ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த பிரகானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்
  4. கேரளாவில் உள்ள திருவனந்த புரத்தில் அம்களுக்கான சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் தொடரை திருவனந்தபுரதில் நடத்தவுள்ளது
  5. இந்தியாவின் gst வரி உலகின் மிக சிக்கலான வரைமுறை என உலக வங்கி தெரிவித்துள்ளது
Previous Post Next Post