நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 16, 2019




உலக செய்திகள் 

1. ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

தேசிய செய்திகள் 

2. இந்தியாவின் 73rd சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி தொடங்கிவைத்தார்.

3. 2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் “வதன்” (watan) என்ற தேசபக்தி பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை பாடகர் ஜாவேத் அலி பாடியுள்ளார்.

4. நிலவை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘இஸ்ரோ’ வால் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள, ‘சந்திராயன்-2’ விண்கலம், இன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து, நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும் ஆந்திராவின், ஸ்ரீஹரிகோடா விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ஜுலை 22ல், நிலவுக்கு பயணம் மேற்கொண்டது, சந்திராயன்-2 விண்கலம்

5. விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது.

6. இந்தியாவில் சிறப்பாக சமைக்கும் கலையில் அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தால் ‘செவாலியர் டி எல் ஆர்ட் டு மெரைட் அக்ரிகோலெட்டோ’ (‘Chevalier de I Ordre du Merite Agricoleto’) வழங்கப்பட்ட முதல் இந்திய சமையல்காரர் ஆனார் பிரியாம் சாட்டர்ஜி.


முக்கிய தினங்கள் 

7. ஆகஸ்ட் 15 - இந்தியாவின் 73வது சுதந்திர தினம்

Previous Post Next Post