நடப்பு நிகழ்வுகள் ஜூலை 3, 2019






தேசிய செய்திகள் 

1. தமிழக அரசு நிதித்துறை முதன்மை செயலாளராக எஸ். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ஹரியானா மாநிலத்தில் கிரிஷி கியோஸ்க் மையம் (விவசாயிகள் சேவை மையம்) தொடங்கப்பட்டுள்ளது. இம்மையம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை பற்றிய தகவல்களை வழங்குவதுடன் பிரதம
3. மந்திரி பசல் பீமா யோஜனாவின் கீழ் கோரிக்கைகளை தாக்கல் செய்ய உதவும்.

4. ஹரியானா மாநில அரசு அக்ரி ஸ்கோப்(Agri Scope) என்ற நூலையும் வெளியிட்டுள்ளது

5. நாடெங்கிலும் காச நோய் ஒழிப்பு மற்றும் அதற்கு சிகிச்சையளிப்பு ஆகியவற்றுக்கு உதவுவதற்கு உலக வங்கியுடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது

6. இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்

வர்த்தக செய்திகள் 

7. என் பி எஃப்சி- களை ஒழங்குபடுத்த ஆர்.பி.ஐ-க்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

விளையாட்டு செய்திகள் 

8. லண்டன் ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் 133- வது விம்பிள்டன் சாம்பியன் டென்னிஸ் போட்டி ஜீலை 2ம் தேதி தொடங்குகிறது



Previous Post Next Post