உலக செய்திகள்
1. ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கட் மோரிசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டாவது முறையாக பதிவியேற்கவுள்ளார்.
2. 72வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்றது.
தேசிய செய்ய்திகள்
3. VLD(vehicle location device) என்ற வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் திட்டத்தை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்த உள்ளது.
4. ஒடிஷா மாநிலத்தில் சமீபத்தில் கடலோர பகுதியில் பசுமை அரண் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.188 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி ஹிமாச்சல பிரதேஷத்தின் டச்சிக்கங் பகுதியில் அமைக்கப்பட்டது. இது 15,256 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
6. சமீபத்தில் இந்திய கடற்படையில் இருந்து ICGS விக்ரா ஓய்வுபெற்றுள்ளது.
7. e-விதான் என்ற திட்டத்தை கேரளா அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் கேரளா சட்டசபையில் உள்ள அனைத்து பதிவுகளையும் கணினிமயமாக்குவதற்க்காக தொடங்கப்பட்டுள்ளது.
8. மும்பை லோக்கல் சிறையில் காப்பீட்டு திட்டத்தை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகப்பட்டுள்ளது. இது 18 வயது முதல் 70 வயதுவரை உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் காப்பீட்டு தொகை ரூ.1 லச்சம்.
வர்த்தக செய்திகள்
9. TVS தனது முதல் வெளிநாட்டு ஆலையை அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
10. வீனஸ் மிஷன் 2023 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.