தேசிய செய்திகள்
1. இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான அல் நாகா (Exercise Al Nagah) ஓமன் நாட்டின் ஜபல் அல் அக்தர் மலைப் பகுதியில் நடைபெற உள்ளது.
2. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டமான “பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மன்-தன் யோஜனா” (Pm-Sym : Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் அகமதாபாத்தின் (குஜராத்) வஸ்த்ரா நகரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.
3. இந்தியா காண்டாமிருகங்களின் 3 இனங்களை பாதுகாப்பதற்காக 4 (பூட்டன், நேபால், இந்தோனேசியா மற்றும் மலேசியா) நாடுகளுடன் இணைந்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது
4. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்காக இ-மதி என்ற அம்மா சமுதாய வானொலி தொடங்கப்பட்டுள்ளது .
5. தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக, “இ-அடங்கல்”(பயிர் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு) என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
6. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பிஜோஸ் முதலிடத்தையும் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்தையும் வாரன் பபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
7. பாதுகாப்பு துறைக்கு அதிகமாக செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் இந்திய ஐந்தாம் இடத்திலும் உள்ளது
விளையாட்டு செய்திகள்
8. பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் “மட்டை வீச்சாளர்” தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் ஸ்ம்ரிதி மந்தனா முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் மித்தாலிராஜ் நான்காவது இடத்திலும் உள்ளார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
முக்கிய தினங்கள்
9. தேசிய பாதுகாப்பு வாரம்-2019–(மார்ச் 4-10) (National Safety week). இதன் மையக்கருத்து “நாட்டை கட்டமைப்பதற்கான நீடித்த அறுவடை பாதுகாப்புக்கான கலாச்சாரம் என்பதாகும். (Cultivate and Sustain a Safety Culture for Building Nation)
10. மார்ச் 8 - உலக மகளிர் தினம் (International Women's Day). மையக்கருத்து சமநிலை சிறந்தது (# Balance or Better)