நடப்பு நிகழ்வுகள் மார்ச் 16, 2019

உலக செய்திகள் 
1. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியே திருத்தப்பட்ட பிரெக்ஸிட் (BREXIT) ஒப்பந்த மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
தேசிய செய்திகள் 
2. அமெரிக்காவின் உதவியுடம் இந்தியா 6 அணுமின் நிலையங்கள் அமைக்க உள்ளது .
3. அமெரிக்க-இந்தியா மூலோபாய பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் 9 வது பாதிப்பு அமெரிக்காவின் வாஷிங்டனில்  நடைபெற்றது
4. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களில் மின்னணு நிகோடின் டெலிவரி சிஸ்டமை (ENDS) தடை செய்துள்ளது
5. இந்தியா-ஆப்பிரிக்கா இடையேயான அபின்டெஸ்(AFINTEX) கூட்டு இராணுவ பயிற்சி புனேவில்(மகாராஷ்டிரா) நடைபெற்றது
6. உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட இளம் உலக தலைவர்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் நாரா லோகேஷ், பிஜேபி எம்.பி. பூனம் மகாஜன் மற்றும் சியாமியோ இந்தியா தலைவர் மானு குமார் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
7. ஸ்டீஃபன் ஹாக்கிங் வேலையை பாராட்டும் வகையில் ராயல் மினிட் புதிய 'கறுப்பு துளையிடப்பட்ட' 50p நாணயத்தை வெளியிட்டுள்ளது
8. லண்டன் காமன்வெல்த் செயலகத்தில் நடைபெற்ற ஆசியப் பிராந்தியத்திற்கான காமன்வெல்த் இளைஞர் விருதினை இல்லை உணவு கழிவு(No Food Waste) என்ற நிறுவனத்தின் தலைவர் பத்மநாபன் கோபாலன்(தமிழ்நாடு) வென்றார்
வர்த்தக செய்திகள் 
9. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (LIC) தலைவராக எம். ஆர். குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
10. எஸ்பிஐ வங்கி 70வது வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு வங்கி சேவையை அளிப்பதற்காக  ‘doorstep banking’  என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 
11. இந்தியாவில் பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான “ஆஸ்ட்ரோசாட்”-ஐப் பயன்படுத்தி கோள வடிவ நட்சத்திரங்களான NGC 2808-ல் உள்ள புதிய புற ஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள் 
12. கோபா அமெரிக்கா - 2020 கோப்பையை அர்ஜென்டினாவும் கொலம்பியாவும், அமெரிக்காவுடன் இணைந்து நடத்தவிருக்கிறது
முக்கிய தினங்கள் 
13. மார்ச் - 15 - உலக நுகர்வோர் தினம் (National consumer rights day) மையக்கருத்து  “நம்பகமான திறன்மிகு தயாரிப்புகள்” (Trusted Smart Products)
Previous Post Next Post