உலக செய்திகள்
1. கட்டிட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பிரிக்ஸ்டர் விருது 2019 ஜப்பானை சேர்ந்த கட்டிட கலைஞரான அராடா இசோசகி என்பவருக்கு வழங்கப்பட்டது
தேசிய செய்திகள்
2. சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2வது இடத்திலும் சவுதி அரேபியா முதலிடத்திலும் உள்ளது
3. மகாராஷ்டிரா மாநில அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் தரமான உணவு வழங்க அடல் ஆகார் யோஜனா என்ற திட்டதை தொடங்கி வைத்துள்ளது
4. இந்திய நிதித்துறைச் செயலாளராக சுபாஷ் சந்திரா கர்க் (Subash Chandra Garg) நியமிக்கப்பட்டுள்ளார்.
5. இளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவ ஸ்ரீ அர்பன் என்ற ஒரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் தொடங்கியுள்ளார்.
6. உத்திரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் “முக்கிய மந்திரி ஆஞ்சல் அம்ரித் யோஜானா” என்ற திட்டத்தை உத்திரகாண்ட் தலைநகர் டேராடூனில் தொடங்கியுள்ளார்.
7. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியியல் நிறுவனம் (pandit Deendayal Upadhyaya institute of Archaeology) சுமார் 289 கோடி செலவில் உத்திரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
8. பொருளாதார வளர்சிக்கு பங்களித்ததற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் 2018 ஆம் ஆண்டிற்கான யஷ்வந்த் ராவ் சவான் தேசிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள்
9. பின்லாந்தில் நடைபெற்ற ஜீ.பி சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் (GEE BEE International Boxing) இந்தியாவானது 1 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது. இப்போட்டியில் ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவில் கவிந்தர் சிங் பிஷ்ட் (Kavinder Singh Bisht) தங்கம் வென்றுள்ளார்.