நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 04, 2019

உலக செய்திகள்
  1. இஸ்ரோ, பெங்களூரில் மனித விண்வெளி விமான நிலையத்தை அறிமுகப்படுத்துகிறது
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 04, 2019 

தேசிய செய்திகள்
  1. மானுசுத் தீவின் பெரூஸ் பூஜாணி(Behrouz Boochani) “No Friends But the Mountains” என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிவின் இலக்கியத்திற்கான பரிசை வென்றுள்ளார்
  2. தினேஷ் பாட்டியா அர்ஜென்டினாவிற்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  3. 37வது 'ஐ.சி.டி அகாடமி பிரிட்ஜ் 2019'ஐ (ICT Academy Bridge 2019), தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர். மாணிகண்டன் சென்னையில் தொடங்கி வைத்தார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பாகிஸ்தான் நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் "நாசிர்"(NASR) என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்
  2. பாகிஸ்தானின் முன்னாள் மகளிர் அணி கேப்டன் சனா மீர் 100 T20I போட்டிகளை விளையாண்ட பெருமையை பெற்றார். மேற்கிந்தியத் தீவுகளின் டேடெரா டோட்டின் 110 T20I களுடன் இந்த பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.
  3. ரோகித் சர்மா 200 வது ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 14 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்
  4. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரெக் சாப்பல் ஆஷஸ் 2019 க்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்
முக்கிய தினங்கள்


   10. பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம். இதன் கருப்பொருள் "நான், என்னால் முடியும் "
Previous Post Next Post