உலக செய்திகள்
- தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை செயலாளர் ரமேஷ் அபிஷேக், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 03, 2019
தேசிய செய்திகள்
- பஞ்சாபின் மாநில நீர்வாழ் உயிரினமாக பியாஸ் ஆற்றில் மட்டுமே காணப்படும் அரியவகை உயிரினமாக சிந்து நதி டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது
- சிக்கிம் மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் சிக்கிம் அரசு ஒப்பந்தம் செய்துள்ளன
- பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவிடமிருந்து 73,000 சிக் சயர் துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்
- பி.எஸ். முபாரக் ஹோண்டுராஸ் (Honduras) நாட்டிற்கான இந்தியா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
- நடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என சுபாஷ் சந்திர கார்க் (Economic Affairs Secretary) தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- கணினிகளில் “விண்டோஸ் 7,8.1 மற்றும் 10”(Windows 7,8.1 and 10) இயக்க முறைகளை இலக்கு வைத்து “ரம்பா” வைரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஈரான் ஹோவைஸிக்(Hoveizeh) என்ற நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை 1979 இஸ்லாமியப் புரட்சி ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் உருவாகியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி(Ellis Berry) 2ம் இடத்தையும், மேக் லேனிங்(Meg Lanning) 3ம் இடமும் பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதலி ராஜ்(Mithali Raj) 5ம் இடத்தை பிடித்துள்ளார்
- ஐக்கிய அரபு அமீரகம்(UAE)-த்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் ஜப்பானை தோற்கடித்து முதலிடத்தை பெற்றது
- நேபாள் நாட்டின் கிரிக்கெட் வீரரான சுந்தீப் ஜோரா(17 வயது) இளம் வயதில் சர்வதேச விளையாட்டில் அரைசதம் அடித்த பெருமையை பெற்றுள்ளார்