உலக செய்திகள்
- 2019ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மாநாடு (2019 – World Economic Forum Annual Meeting) சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் ஜனவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
- பீட்டா இந்தியா அமைப்பால், 2018ம் ஆண்டின் சிறந்த மனிதராக சோனம் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- அமெரிக்க நாட்டுக்கான புதிய இந்தியாவின் தூதராக “ஹர்ஷவர்தன் சிரிங்கலா” என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா (FIFA) தரவரிசையில் 2018ம் ஆண்டின் முடிவில் பெல்ஜியம் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – 2018, தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க காலணி விருதை, பார்சிலோனா அணி வீரர் “லியோனல் மெஸ்ஸி” 5வது முறையாக வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
- சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் – டிசம்பர் 20(International Human Solidarity Day)