RRB Tamil Current Affairs 24th September 2018

உலக செய்திகள்
  1. உலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியா 3-வது இடத்தில் இருக் கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புள்ளிவிவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக Cyber Trivia எனும் மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையிலான ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா–ஆயுஷ்மான் பாரத்’ என்ற காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது.
  2. ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  3. விண்வெளிக்கு வரும் 2022ல் 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த சுதந்திரதின விழாவில் வெளியிட்டார்.
  4. போலிச் செயதிகளைச் கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவிற்கான குறை தீர்க்கும் அதிகாரியாக கோமல் லகிரி என்பவரை நியமித்துள்ளது.
Previous Post Next Post