RRB Tamil Current Affairs 22nd September 2018

உலக செய்திகள்
  1. 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் ‘Village Rockstars’ என்ற இந்திய திரைப்படம் பங்கேற்க உள்ளது. அசாமிய திரைப்படமான ‘Village Rockstars’ பங்கேற்கிறது என்று FFI தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. பசுவை ‘தேச அன்னை’யாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது உத்தராகண்ட் மாநில சட்ட மன்றம்.
  2. ஜார்க்கண்ட் மாநிலத்தில், ‘பிரதமர் ஜன் ஆரோக்யா‘ என்ற, சுகாதார பாதுகாப்பு திட்டத்தை, நாளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
வர்த்தக செய்திகள்
  1. உள்நாட்டு ரெமிடன்ஸில் விதி களை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  2. நடப்பு நிதி யாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்கும் என்று சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான (fitch) ஃபிட்ச் தெரிவித்தது .
விளையாட்டு செய்திகள்
  1. புது தில்லியில் நடைபெற்ற 5 ஆவது ஆசியா கோப்பை சைக்கிள் ஓட்டத்தின் தொடக்க நாளில் இந்தியா 3 தங்கம், 3 சில்வர் மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றது. மயூரி லுட் மகளிர் ஜூனியர் 500 மீட்டர் பந்தயத்தில் நாட்டின் முதல் தங்கம் வென்றார்.
Previous Post Next Post