RRB Tamil Current Affairs 17th August 2018

உலக செய்திகள்
  1. 24வது தத்துவ மாநாடு சீனாவில் நடைபெற்றது
இந்திய செய்திகள்
  1. மும்முனை டீசல் மின்தொடர் ரயில் பெட்டிகள், மற்றும் 1600 குதிரை திறன் கொண்ட அதிநவீன வசதிகள் மிக்க “டிரெயின்-18” என்ற பெயரிலான இரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) தயாரிக்கப்பட உள்ளது.
  2. பேரிடர் காலங்களில் மக்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக tnsdma.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாக்கவுள்ளது.
  3. நிதி ஆயோக் “பிட்ச் டூ மூவ்” (Pitch to move) என்ற இயக்கத்தை வளர்ந்துவரும் இளம் தொழிலாளர்களின் வர்த்தக வளர்ச்சியை அரசாங்கத்திடம் தெரிவிக்க உருவாக்கவுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. இந்தோனேஷியாவில் நடைபெற்ற ITF Futures ஆடவருக்கான டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் மைக்கேலினை தோற்கடித்து இந்தியாவின் நிக்கி பூனச்சா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
  2. உலக ஜீனியர் சைக்கிளிங் சாம்பியன் ஷிப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை ““Esow Alben” ” பெற்றுள்ளார்.
  3. இந்திய அரசின் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தின்(Brand Ambassador for Road Safety Compaigns) விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனங்கள்
  1. இப்ராஹிம் பூபக்கர் கெய்டர் மாலியின் அதிபரா தேர்ந்தெடுக்கப்பட்டார்
Previous Post Next Post