உலக செய்திகள்
- உலகில் அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள மும்பை முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் ஹனோய் 2வது இடத்தையும் மெக்ஸிகோ சிட்டி 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவின் தலைநகரான டெல்லி 4வது இடத்தில் உள்ளது
- சீனாவின் கண்காணிப்பு செயற்கைக்கோளான கோபென்-6 ஐ லாங் மார்ச் 2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது
- இந்திய இராணுவத்திற்காக காமோவ் ka-226T ஹெலிக்கப்பட்டேர் தயாரிக்க ரஷ்யா மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது
தேசிய செய்திகள்
- ப்ளூ ஃபிளாக் எனப்படும் சர்வதேச தரசான்றிதழ் பட்டியலில் இந்தியாவின் 13 கடற்கரைகள் சேர்க்கப்பட்டுள்ளன
- அணு ஆயுதங்களை சுமந்து 5 ஆயிரம் கி.மீ கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
வர்த்தக செய்திகள்
- தமிழகத்தில் கற்றாழை மின் உற்பத்தி 300 மெகாவாட்டில் இருந்து 10 மடங்கு அதிகரித்து 300 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- 21வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 20 நாடுகள் தகுதி பெற்றுள்ளன