RRB Tamil Current Affairs 3rd June 2018

உலக செய்திகள்
  1. சீனா பூமியை கண்காணிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
  2. நாசா அனுப்பிய நியூ மொரைசன்ஸ் என்ற விண்கலம் புளுட்டோ கிரகத்தில் மீத்தேன் படிமங்களை கண்டறிந்துள்ளது
  3. ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பெட்ரோ சன்ஷேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
  4. எகிப்தின் பிரதமராக இரண்டாவது முறையாக அப்துல் அல்சிசி பதவி ஏற்றார்
தேசிய செய்திகள்
  1. இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது
  2. இந்தியா-சீனா இடையே விமான சேவையை அதிகரிப்பதற்காக இருநாட்டு அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது
  3. வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடையை கண்காணிக்க பிரத்யோக இணையத்தளத்தை மத்திய அரசு நேற்று தொடங்கியது
  4. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1கோடி வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது
  2. இந்தியா மற்றும் அஹமதாபாத் இடையான அதி விரைவு புல்லட் ரயில் திட்டம் 2019 இல் தொடங்கி 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது
  3. போன் பில் , எரிவாயு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை பீம் செயலி மூலம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஜகர்தாவில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிக்கு 900 பேர் அடங்கிய அணியை இந்தியா அனுப்பவுள்ளது
  2. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக நடத்தப்படும் நட்புரீதியிலாக நடத்தப்படும் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது
Previous Post Next Post