RRB Tamil Current Affairs 29th May 2018

உலக செய்திகள்
  1. பசியால் வாடும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில்உலக அளவில் இந்திய 100வது இடத்திலும் ஆசிய அளவில் 3வது இடத்திலும் உள்ளது
தேசிய செய்திகள்
  1. கம்போடியாவில் நட்பெற்ற உலக தமிழர் மாநாட்டில் தமிழர்களுக்கு தனி வங்கி கம்போடியாவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
  2. அரசு அறிவித்த அடிப்படை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வாங்கிக்கணக்குகளில் இருந்து மதம் 4 முறைக்குமேல் பணம் எடுத்தால் அவர்களின் வங்கிக்கணக்கு மூடப்படும் என ரிசெர்வே வங்கி தெரிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
  1. இந்திய தொழில் கூட்டமைப்பு நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3-7.7 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. தமிழக டேபிள் டென்னிஸ் தொடரின் தலைவராக வேல்முருகனும் பொன் ரத்தினம், கவுதம் குமார்,சந்த்ராமௌலி, வாசுதேவன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
Previous Post Next Post