RRB Tamil Current Affairs 1st June 2018

உலக செய்திகள்
  1. நில அதிர்வை அளவிடும் சைஸ்மோ மீட்டரை இந்திய பெருங்கடலில் 10 இடங்களில் சீனா வெற்றிகரமா பொறித்தியுள்ளது
  2. பிரிட்டனை சேர்ந்த சேவ் தி சில்ட்ரன் அமைப்பு நடத்திய ஆய்வில் சுமார் 120கோடி குழந்தைகள் வறுமை, பாலின குறைபாடு மற்றும் உள்நாட்டு சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
  1. ஆந்திர பிரதேச மாநிலத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கவுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ.94,016 கோடி
  2. மதிப்புமிக்க பிராண்டட் கார்களின் பட்டியலில் மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன
  3. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7%
  4. மலேசியா ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது
முக்கிய தினங்கள்
  1. ஜூன் 1 - உலக பெற்றோர்கள் தினம் ,பன்னாட்டு குழந்தைகள் தினம் மற்றும் உலக பால் தினம்
Previous Post Next Post