உலக செய்திகள்
- மியா மிட்டலே பார்படாஸ்ஸீன் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- இந்தியாவின் 11 வது பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக ரமேஷ் சந்த் மீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
- டெல்லி - மீரட் அதிவேக நெடுஞ்சாலையை பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
- 15வது நிதி குழு கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது
வர்த்தக செய்திகள்
- டி.ஆர்.டி.ஓ நிறுவனம் UAV Rustom-2 ட்ரோன் ஆளில்லாத ஏர் வெஹிகல்லை விமான படையிடம் 2020 க்குள் ஒப்படைக்கவுள்ளது
- ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு (ஈ.பி.ஓ.எஃப்.ஓ) தனது நிர்வாக செலவினங்களை 5% ஆக குறைக்க உள்ளது
விளையாட்டு செய்திகள்
- உபேர் கோப்பை (UBER CUP) போட்டியில் ஜாப்பனீஸ் பெண்கள் அணி வெற்றி பெற்றது
- ஸ்பானிஷ் அணியான ரியல் மாட்ரிட்டின் இங்கிலாந்தின் லிவர்பூலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது
இரங்கல்
- சந்திரனில் நடந்த 4 மனிதரான திரு ஆலன் பீன் காலமானார்