RRB Tamil Current Affairs 27th April 2018

உலக செய்திகள்
  1. ஜப்பானில் ட்ரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தின் மூலம் இருவேறு விதமாக பயன்படும் ரோபோவை உருவாக்கியுள்ளார். இது நின்றாள் ரோபோவாகவும் மடங்கினால் கார் ஆகவும் செயல்படும்
  2. சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களை அறிய சீனா அரசு இன்ச் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
தேசிய செய்திகள்
  1. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டார். ஜோதிராதித்யா சிந்தியா பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  2. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
  3. தமிழகம் வாழைப்பழ உற்பத்தியில் இந்தியாவிலேயே
  4. முதல் இடத்தை பிடித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய அரசு 2018-2019ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ19 என தெரிவித்துள்ளது
  2. வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை புத்தகம் மற்றும் பற்று அட்டை மூலம் பண பரிமாற்றத்திற்கு பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
  3. முருகப்பா குழுமத்தின் வென்ட் இந்தியா நிறுவனத்தின் லாபம் மார்ச்
  4. காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
  5. யெஸ் வங்கியின் நான்காம் காலாண்டின் 1,179.44 ரூ கோடி லாபம் ஆகும்
விளையாட்டு செய்திகள்

  1. சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியை 20 ஓவர் போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளது.
  2. சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ல் இணைக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
  3. இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் ஐ.பி.எல் போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார்.
  4. 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியை யுனைடெட் அரபு அமிரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
Previous Post Next Post