நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1, 2019






தேசிய செய்திகள் 

1. குழந்தை நல்வாழ்வு குறியீடு என்பது அரசு நிறுவனமான வேர்ல்ட் விஷன் இந்தியா மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IFMR LEAD ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதி ஆகும்.

2. கீழடியில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்குள் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார்.

வர்த்தக செய்திகள் 

3. பல்வேறு பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

முக்கிய தினங்கள் 

4. ஆகஸ்ட் 30 - சிறு தொழிற்சாலைகள் தினம்





Previous Post Next Post