தேசிய செய்திகள்
1. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 30ம் தேதி மருத்துவமனைகள் தினம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
2. சிஆர்பிஎப் 81 ஆவது ஆண்டு தினம் ஜுலை 27ம் தேதி டெல்லியில் உள்ள போலிஸ் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது.
3. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைப்பு
4. அதிநவீன 4 அப்பாச்சி-64 ஹெலிகாப்படர்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு
5. முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.ராஜுவ் ஜெயின் பொறுப்பேற்பு
விளையாட்டு செய்திகள்
6. காரைக்குடியில் 46வது மகளிர் தேசிய சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் பக்திகுல்கர்னி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
7. ஜுலை 28 - சர்வதேச இயற்கை வளம் பாதுகாப்பு தினம்