நடப்பு நிகழ்வுகள் ஜூலை 28, 2019





தேசிய செய்திகள் 

1. செங்கல்பட்டு – தென்காசி புதிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜி.கே.அருண்சுந்தர் தயாளனும் தென்காசி மாவட்டத்திற்கு ஏ.ஜான் லூயிஸும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. இந்திய அரசின் மின் துறைச் செயலராக எஸ்.சி. கார்க் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

3. காந்தியடிகள் தமிழகத்தில் முதன்முறையாக தடம் பதித்ததை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டுள்ளது.

4. ஜீலை 26 “கார்கில் விஜய் திவாஸ்”  நினைவுக்கூரும் வகையில் கார்கில் போரின் 20ஆம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ஸ்ரீநகர் போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

5. பீகார் மாநில ஆளுநராக ஃபாகு சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. பால்வெளி மண்டலத்தில் 28 புதிய வகை விண்மீன்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.




Previous Post Next Post