நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 12, 2019





தேசிய செய்திகள் 

1. பள்ளிகளில் தினமும் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2. ஜார்க்கண்ட் மாநில அரசின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.

3. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

4. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் “கனகலதா பருவா” அதிவிரைவு ரக ரோந்துக் கப்பல் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

5. ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஆடவர் 65 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.

முக்கிய தினங்கள் 

6. ஆகஸ்ட் 10 – உலக உயிரி எரிபொருள் தினம்




Previous Post Next Post