தேசிய செய்திகள்
1. மார்ச் 2020க்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இணைய வசதி செய்து தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டித்துள்ளது உள்துறை அமைச்சகம்
3. மணிப்பூர் மாநிலத்தின் கூடுதல் ஆளுநராக P.B ஆச்சர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.