தேசிய செய்திகள்
1. மக்களுக்குஅடிப்டைநகர்ப்புறசேவைகளைவழங்குவதற்கும், ஜார்க்கண்டில் உள்ளநகர்ப்புறஉள்ளட்சிஅமைப்புகளின் (ULBs) மேலாண்மை திறனை மேம்படுத்தஉதவுதற்கும்,உலகவங்கி 147 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்திற்குஒப்புதல் அளித்துள்ளது.
2. பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தனதுசுயசரிதையானவாழ்க்கைஎனக்குத் தெரியாமல் கற்றுக் கொடுத்தபாடங்கள் Lessons Life Taught Me Unknowingly என்னும் புத்தகத்தைவெளியிடவுள்ளார்.
3. ஜப்பான், மணிப்பூருக்கு “அமைதி அருங்காட்சியகம்” “Peace Museum” பரிசளிக்கிறது. இது இரண்டாம் உலகப் போரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.
4. சர்வதேச விதை சோதனைக் கழக மாநாட்டின் 32 வது பதிப்பை தெலுங்கானா நடத்தியுள்ளது. ஆசியாவில் நடைபெற்ற ISTA(International Seed Testing Association Congress) மாநாட்டின் முதல் பதிப்பு இதுவாகும்.
5. நிதி ஆயோக் அறிக்கையில் சுகாதார குறிகாட்டிகளின் ஒட்டுமொத்த செயல்திறனுக்காக கேரளா பெரிய மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்தது.
6. எலோன் மஷ்கினின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது மற்றும் சிக்கலான திட்டமான அதிக எடை கொண்ட பால்கன் விண்கலத்தை விண்ணிற்குச் செலுத்தியுள்ளது.
7. UIDAI மற்றும் அதன் ஆதார் தகவல் கேச் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து 2018 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியதற்காக தி ட்ரிப்யூனின் ரச்னா கைரா Rachna Khaira, ‘2019ஆம் ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர்’ (Journalist of the Year – 2019) என்ற மதிப்புமிக்க ரெட்இங்க் RedInk விருதைப் பெற்றுள்ளார்.
8. இந்திய கடலோர காவல்படையின் அடுத்த இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
9. ஜூன் 26 - போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்.