உலக செய்திகள்
1. இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஜப்பான் இடையிலான கொழும்பில் உள்ள கிழக்கித்திய சரக்கு முனையத்தை இணைத்து விரிவடைய செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேசிய செய்திகள்
2. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து தேசிய ஆலோசனை மாநாட்டை டெல்லியில் நடத்தினர். அதன் மையகருத்து : “புகையிலையில் உங்கள் மூச்சை விடாதீர்கள் : புகையிலையை அல்ல சுகாதாரத்தை தேர்ந்தெடுங்கள்”.
3. இந்தியாவின் 10வது தேசிய அறிவியல் திரைப்பட திருவிழா 2020 ஆம் ஆண்டு திரிபுராவில் இருக்கும் அகார்பாலா-வில் நடைபெறவுள்ளது.
4. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டு நெறிமுறைப்படி சுகாதார சீர்திருத்தத்தை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று அனைத்து ஆன்லைன் உணவு வழங்குபவர்களுக்கும் கட்டாயமாக்க பஞ்சாப் அரசாங்கம் முடிவு செய்தள்ளது.
5. ராஜஸ்தான் அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தில் மின் சிகரெட் உற்பத்தி, விநியோகம், விளம்பரம் மற்றும் விற்பனையை தடை செய்வதற்கான தனது முடிவை அறிவித்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
6. சமீபத்தில் கோவாவின் குடக்ருமியாவில் இருந்து ஒரு புதிய குளவி இனத்தை விஞ்ஞானிகள் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளனர். இதற்கு குடகுறுமியா ரங்குனீகாரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
7. மே 31, உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.