தேசிய செய்திகள்
1. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளது.
2. பிசிடி என்ற தொண்டு நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1km அளவிற்கு நீண்ட இப்தார் விருது வழங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
3. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே சிம்பெக்ஸ் (SIMBEX military exercise) இராணுவ கூட்டுப்பயிற்சி தெற்கு சீன கடற்கரையில் நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த INS கல்கத்தா மற்றும் INS சக்தி கலந்துகொண்டன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
4. புளோரிடாவில், ஒரே நேரத்தில் தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்களை, ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
முக்கிய தினங்கள்
5. மே 20 - உலக தேனீ தினம். இதன் கருப்பொருள் தேனீக்களை பாதுகாப்போம்( SAVE THE BEES) என்பதாகும்
6. மே 20 - உலக அளவீடுகள் தினம்.