நடப்பு நிகழ்வுகள் மே 18, 2019










தேசிய செய்திகள் 

1. தூர்தர்சன் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து Souvenir Store தொடங்கியுள்ளது.

2. பக்கிங்காம் அரண்மனையின் நைட்கூட் விருது டென்னிஸ் வீரர் மற்றும் யுனிசெப் தூதுவராந ஆண்ட்டி முர்ரே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. இந்தியாவின் முதல் Vine Snake இனம் ஒடிசாவில் கண்டறியப்பட்டுள்ளது.

4. BSE Star MF என்ற மொபைல் செயலியை BSE தொடங்கியுள்ளது. இது  பரஸ்பர நிதிகளை வாங்குவதற்க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள் 

5. இந்தியாவை சேர்த்த அஷோக் லேலண்ட் நிறுவனம் செனிகல் நாட்டிற்கு 400 மினி பேருந்துகளை வழங்குவதற்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

6. CEAT சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கிரிக்கெட் விரகனைக்கான விருது ஸ்மிரிதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.

7. கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இர்பான் பதான் பெற்றுள்ளார்.

8. நெதர்லாந்து கால்பந்து லீக் 2019 போட்டியில் அஜாக்ஸ் எப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இரங்கல் 

9. ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமரான பாப் ஹாக் காலமானார்.



Previous Post Next Post