நடப்பு நிகழ்வுகள் மே 13, 2019







உலக செய்திகள் 

1. கடல் மாநாடு 2020 போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறவுள்ளது. இதன் நோக்கம் நிலையான வளர்ச்சி என்பதாகும்.

2. இந்தியா CRIZONE என்ற உலகின் முதல் மகளிர் கிரிக்கெட் பத்திரிகையை தொடங்கியுள்ளது.

3. தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமா போசா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்திகள் 

4. சேலம் மாவட்டம் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 308 பறவை இனங்கள் உள்ளதாக வானவாழ் உயிரின அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

5. UNEP இந்திய நல்லெண்ண தூதுவராக தியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

6. இஸ்ரோ சாந்திராயன் 2 என்ற விண்கலத்தை  GSLV மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

7. IPL மகளிர் கிரிக்கெட் கோப்பை போட்டியில் சூப்பர் நோவா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

8. IPL ஆடவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

முக்கிய தினங்கள் 

9. மே 12 - சர்வதேச செவிலியர் தினம். இதன் மையக்கருத்து செவிலியர் : எல்லோருக்கும் ஆரோக்கியமான வாழ்விற்காக குரல் என்பதாகும்.

10. மே 11 - உலக இடம் பெயர்ந்த பறவைகள் தினம். இதன் மையக்கருத்து பறவைகளை பாதுகாப்போம் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வை கண்டறிவோம் என்பதாகும்

இரங்கல் 

11. ITC நிறுவனத்தின் தலைவர் YC தேவேஸ்வர் (பாகிஸ்தான்) காலமானார் .

Previous Post Next Post