நடப்பு நிகழ்வுகள் மே 12, 2019






உலக செய்திகள் 

1. அமெரிக்காவும் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

2. ஐ.நா பொது சபையின் புதிய தலைவராக நைஜீரியா நாட்டை சேர்ந்த டிஜானி முஹம்மத் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்திகள் 

3. இந்தியா மிளகாய் ஏற்றுமதிக்காக சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

4. தமிழகத்தில் சூழல் சுற்றுலா திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

5. தமிழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் 8 பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்பு மட்டுமே செல்லுபடி ஆகும் என UGC தெரிவித்துள்ளது.

6. IIT-மண்டி(ஹிமாச்சல் பிரதேசம்) சேர்ந்த ஆராய்சியாளர்கள் சூரிய சக்தி மூலம் அசுத்த நீரில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் கரிம மாசுபடுத்திகளை அகற்றும் சுய-சுத்தம் செய்யும் கண்ணாடியை வடிவமைத்துள்ளனர்.


இரங்கல் 

7. தமிழ்நாட்டை சேர்ந்த தோப்பில் முகம்மது மீரான் என்ற எழுத்தாளர் காலமானார். இவர் சாய்வு நாற்காலி என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாதமி பரிசு வென்றுள்ளார்.

Previous Post Next Post