தேசிய செய்திகள்
1. சண்டிகரில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தாரால் "முதலமைச்சர் பரிவார் சம்மன் நிதி" திட்டம் தொடங்கப்பட்டது.
2. 79 வது இந்திய வரலாறு காங்கிரஸ் (ஐ.எச்.சி) மாநாடு மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள போபாலிலுள்ள பார்கட்டுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
3. கர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமார்சுவாமி, பெங்களூருவில் 'ஜல் அம்ருதா' என்ற நீர் பாதுகாப்பு திட்டதை தொடங்கிவைத்தார்.
4. ஏர் மார்ஷல் ஆர். டி. மாதுர் இந்திய விமானப்படை (IAF) யின் கிழக்கு விமானப்படை தலைவராக பொறுப்பேற்றார்.
5. ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார் இந்திய விமானப் படையின் மேற்கு விமானப்படை தலைவராக பொறுப்பேற்றார்.
6. 'மன் கி பாட் - ஒரு சமூக புரட்சி வானொலி' என்ற புத்தகத்தை புது டில்லியில் அருண் ஜேட்லி வெளியிட்டார்
7. பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் ஜேம்ஸ் தேகலே ஓய்வு பெற்றார்
8. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்களின் 46 வது அமர்வை அபுதாபி நடத்தியது
9. 'ஏப்ரல் 2019 - மார்ச் 2020' வரையிலான காலகட்டத்தை கட்டிட - தொழில்நுட்ப ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது
10. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சத்யீஷ் ரெட்டி, அமெரிக்க ஏரோனாடிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ்-இன் 2019 ஆம் ஆண்டிற்கான ஏவுகணை சிஸ்டம்ஸ் விருதை வென்றவர்.
11. பின்தங்கிய வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக பகவான் லால் சாஹ்னி (Bhagwan Lal Sahni) நியமிக்கப்பட்டுள்ளார்
12. செனிகல் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக மேக்கி சால் தேர்ந்தெடுக்கப்பட்டார்