உலக செய்திகள்
1. 7 வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (RCEP) அமைச்சர் கூட்டம் கம்போடியாவில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
2. 169 நாடுகளில் ‘புளூம்பெர்க்’ என்ற அமைப்பு நடத்திய உலக சுகாதார கணக்கெடுப்பில் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 120–வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் முதல் 5 இடங்கள் முறையே ஸ்பெயின், இத்தாலி, ஐஸ்லாந்து, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பிடித்து இருக்கின்றன.
3. இந்திய மற்றும் வங்க தேசத்திற்கு இடையேயான நம்பக தன்மையை மேம்படுத்த "மைனமாடி மைத்ரீ இராணுவ பயிற்சி - 2019" திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் நடைபெற்றது .
4. நிதி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான ஷக்திகந்தா தாஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அஜய் நாராயண் ஜா 15 வது நிதி ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. பிரனாய் குமார் வர்மா வியட்நாமிற்கான இந்தியா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
6. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank -AIIB) கிராமப்புற சாலைகள் மேம்பட்டு திட்டத்திற்காக ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 455 மில்லியன் டாலர் கடன் வழங்கியது
7. முன்னாள் நிதி மந்திரி ஹஸ்முக் ஆதியா பரோடா வங்கியின் செயலாண்மைக்குட்படாத நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள்
8. 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
9. இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி முதல்தர கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களைக் குவித்த 4வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி மற்றும் ராகுல் திராவிட் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்
10. ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
11. சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 100வது பட்டத்தைப் பெற்று ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ((Roger Federer)) சாதனை படைத்துள்ளார்.
12. இந்தியன் வங்கி சார்பில் 3-வது மாநில அளவிலான ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி தபால் துறை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது