உலக செய்திகள்
1. பெய்ஜிங்கில் உள்ள மெய்வான் குடியிருப்பு பகுதியில் மெய்போ என்ற ரோபோ காவலாளி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
2. "ஷிகாச வாணி"(Shiksha Vani) என்ற செயலியை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சிபிஎஸ்இ(CBSE) தேர்வுமுறை பற்றி அறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3. பசுமை சூழ் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் லீட் விருது 2019 இந்தியாவை சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சிலால் வழங்கப்பட்டுள்ளது.
4. இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக, துணை அட்மிரல் கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
6. ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அபார சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா படைத்தார்.
7. இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வரும் 2020 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பின் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
8. அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் 85 தங்கம் உள்பட 368 பதக்கங்கள் கைப்பற்றினர்.
9. நேபாளத்தின் பீரட் நகரில் நடைபெற்ற தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டியில் இந்தியா கால்பந்து அணி தொடர்ந்து 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
முக்கிய தினங்கள்
10. மார்ச் 24 - உலக காசநோய் தினம். இதன் மையக்கருத்து "இதுதான் நேரம்"(Its time) என்பதாகும்.
11. மார்ச் 24 - சர்வதேச சாதனையாளர்கள் தினம்.