உலக செய்திகள்
1. அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் பதவி ஏற்றார்.
2. ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கடல் நீருக்கு அடியில் இயங்கும் அண்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள உணவகம் நார்வே நாட்டில் துவங்கப்பட்டுள்ளது.
3. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், கனடா நாடாளுமன்றத்தின் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
4. ரியானன் இஃப்லாண்ட் மற்றும் கிரே ஹன்ட் ((Rhiannan Iffland and Gary Hunt)) ஆகியோர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள புமலாங்கா ((Mpumalanga)) என்ற இடத்தில் உள்ள அருவியில் இருந்து குதித்து சாகசம் செய்தனர்.
தேசிய செய்திகள்
5. உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலை பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூர், பாரிஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் முதலிடத்தை பிடித்துள்ளன. மேலும் இதில் பெங்களூரு, சென்னை மற்றும் புது தில்லி ஆகியவை முறையே முதல் பத்து மலிவான நகரங்களின் பட்டியலில் 5 வது, 7 வது மற்றும் 8 வது இடங்களை பிடித்துள்ளன.
6. கணிதத்திருக்கான மிக உயரிய விருதான ஏபெல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரேன் கேஸ்குள்ள உஹலென்பேக் (Karen Keskulla Uhlenbeck) என்பவருக்கு வழங்கப்படவுள்ளது. இவர் உலகில் முதல் முறையாக ஏபெல் பரிசு வெல்லும் முதல் பெண்மணி ஆவர்.
7. வியாஸ் சம்மன் 2018 விருது ஹிந்தி எழுத்தாளரான லீலாதார் ஜகூடி(Leeladhar Jagudi) என்பவருக்கு"ஜிட்னி லோக் உட்நீ பிரேம்"(“Jitne Log Utne Prem”) (மிகவும் நேசிக்கும் மக்களின் எண்ணிக்கை) என்ற செய்யுளுக்காக வழங்கப்பட்டது.
8. மித்ரா சக்தி - IV என்ற கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியா மற்றும் இலங்கை இடையே இலங்கையில் நடைபெற்றது
9. ஹான்ஸ் கிலியன் விருது அரசியல் உளவியலாளரான அஷிஸ் நந்தி(Ashish Nande) என்பவருக்கு வழங்கப்பட்டது
10. மும்பை சமூக சேவகியான கவுரி சாவந்த்(மகாராஷ்டிரா) என்ற திருநங்கை தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல் திருநங்கை தூதுவராவர்.
11. ஐ.நா வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தியா 140வது இடத்தில் உள்ளது.
வர்த்தக செய்திகள்
12. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (Arun Jaitley) சரக்கு மற்றும் சேவை வரிக்கான 34 வது கூட்டத்தை புதுடெல்லியில் தொடங்கிவைத்தார்
முக்கிய தினங்கள்
13. மார்ச் 20 - உலக சிட்டு குருவி தினம். இதன் கருப்பொருள் : " சிட்டு குருவிகளை நேசிக்கிறேன்"( I love sparrows)
14. மார்ச் 21 - உலக காடுகள் தினம். இதன் கருப்பொருள் "வனங்களும் கல்வியும்"(Forests and Education)