தேசிய செய்திகள்
1. இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக வழங்கப்படும் விருதான கௌசமிகராஜ் தேசிய விருதானது (Kusumagraj National award) “வெத் ரஹீ” (Ved Rahi) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2. “ப்ராஜெக்ட் – 75”-ன் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் வகுப்பின் 2வது நீர்மூழ்கி கப்பலான “INS – கந்தேரியை” இந்திய கடற்படையில் இணைக்க உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் ஆனது பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான DCNS-ஆல் வடிவமைக்கப்பட்டு மும்பையில் தயாரிக்கப்பட்டது.
3. புதிய தேசிய கல்விக்கொள்கை குழுவின் தலைவராக கே கஸ்தூரி ரங்கன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
4. ஐ.நா.வின் உலகளாவிய சுற்றுச்சூழல் பார்வை 2019 அறிக்கை ‘ஆரோக்கியமான கோள், ஆரோக்கியமான மக்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
5. தூய்மை இந்திய திட்டத்தை மேம்படுத்துவதற்க்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் சங்கம்(Sangam) என்ற செயலியை தொடங்கியுள்ளது
6. 5 வகையான காபிகளுக்கு புவிசார் குறியீடுகளை அளித்துள்ளது. 1. கூர்க் அராபிகா காபி – கர்நாடகா வயநாடு, 2. ராபஸ்டா காபி – கேரளா, 3. சிக்மளுர் அராபிகா காபி – கர்நாடகா, 4. பாபா புடங்கிரி அராபிகா காபி – கர்நாடகா, 5. அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா காபி – ஆந்திர பிரதேசம்
விளையாட்டு செய்திகள்
7. ஹாங்காங்கில் நடைபெற்ற 2019 – ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் “மகேஷ்” வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
8. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ICC) ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து அணியானது முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மட்டை வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
10. 2020ல் ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய தடகள வீரராக K.T. இப்ரான்(கேரளா) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
11. ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த “தபித்தா” தங்கம் வென்றுள்ளார்.