தேசிய செய்திகள்
1. இந்தியா-ஜப்பான் இடையேயான பேரழிவு ஆபத்து குறைப்பு மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
2. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே டிஜிட்டல் கல்வி முயற்சிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
3. கோவாவின் 13 வது முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்
4. அசாம் தலைமை தேர்தல் அதிகாரியான முகேஷ் சாகு குவாஹாத்தியில் "ஐ-ஹெல்ப்"(i-help) என்ற டிஜிட்டல் வழியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் முறையை தொடங்கிவைத்தார்
5. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் பணக்கார விளையாட்டு அணி உரிமையாளர்கள் பட்டியலில் முதலிடதில் உள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனர் ஸ்டீவ் பால்மர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
6. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ”தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” போட்டியில் சிறப்பாக பியானோ வாசித்ததற்காக லிடியன் நாதஸ்வரம்(சென்னை) என்ற 13 வயது சிறுவன் பட்டம் வென்றான்.
7. கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது, 96 பட இயக்குநர் சி. பிரேம் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
8. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய F1 கிராண்ட் பிரிக்ஸ் 2019 கார் பந்தயத்தில் மெர்சிடஸ் ஃபார்முலா ஒன் (F1) டிரைவர் வால்டரி போட்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் லூயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்
10. இந்தியாவில் நடக்கவிருந்த ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர பதற்றம் காரணமாக தாய்லாந்தில் நடத்தப்பட உள்ளது
11. ஹாங்காங்கில்(சீனா) நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 26(8 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம்) பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது. சீனா 31 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இரங்கல்
12. மூத்த பெங்காலி நடிகர் சின்மயா ராய்(வங்கதேசம்) காலமானார்
13. சர்ப் கிட்டார் கிங் என பிரபலமாக அறியப்பட்ட டிக் டேல்(அமெரிக்கா) என்ற ராக் கிட்டாரிஸ்ட் காலமானார்
14. முன்னாள் அமெரிக்க பொருளாதார வல்லுனர் ஆலன் பி. க்ரூகர் காலமானார்
முக்கிய தினங்கள்
15. மார்ச் - 18: உலகளாவிய மறுசுழற்சி நாள். மையக்கருத்து “எதிர்காலத்திற்காக மறுசுழற்சி” (Recycling into the Future)